நரகமான பிரபல நகரம்... வழியின்றி வீழ்ந்த உலகின் வல்லரசு... அதிர வைக்கும் காட்சி
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தின் வென்டியூரா பகுதியில் காட்டு தீ வேகமாக பரவி வருகிறது. காற்று பலமாக வீசி வருவதால் பல ஏக்கர் பரப்பளவில் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் வேதிப்பொருட்களை தூவி தீயை அணைக்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகின்றன. காட்டு தீயால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.