ரஷ்ய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மீது நடவடிக்கை

Update: 2024-06-25 22:01 GMT

உக்ரைன் மீதான ரஷ்ய போரின் போது செய்த குற்றங்களுக்காக, ரஷ்ய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் முக்கிய ரஷ்ய ராணுவ தளபதி ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவைப் பிறப்பித்தது. இதில் ஷோய்கு கடந்த மாதம் தனது பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ரஷ்யாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்