மியான்மரில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 9.25 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நில நடுக்கம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.