மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (28-12-2024) | 2 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-12-28 08:33 GMT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை...

டெல்லி நிகம்போத் காட் பகுதியில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி சடங்கு...

திமுக அங்கம் வகித்த மன்மோகன் சிங் ஆட்சியில் செழித்த தமிழ்நாடு என திமுக எம்பி ஆ. ராசா அறிக்கை...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறப்பு விசாரணை குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

உண்மையான அரசியல் தலைவராகவும், அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவகராகவும் திகழ்ந்தவர் மன்மோகன் சிங்...

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

மாணவி பாலியல் வழக்கில், குற்றவாளி வேறு செல்போன் வைத்திருந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பு விளக்கம்...

பாதிக்கப்பட்ட மாணவி அண்ணா பல்கலையில் தான் படிப்பை தொடர்வார் என அண்ணா பல்கலைக்கழம் தரப்பில் தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்