அடுத்த தலைமுறைக்கான நவீன போர் கப்பலை சீனா நாட்டுக்கு அர்ப்பணித்தது. 40 ஆயிரம் டன்
ராணுவ தளவாடங்களை இடமாற்றம் செய்யும் வகையிலான 076 என்ற இந்த கப்பல் மிகப்பெரியது. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள்,
ராணுவ வாகனங்களை ஒரே நேரத்தில் கொண்டு செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டது. ஷாங்காய் நகரில் நடந்த விழாவில் வண்ணப் பொடிகளை தூவி விமானம் தாங்கி கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அடுத்த தலைமுறைக்கான நவீன போர் கப்பலை சீனா நாட்டுக்கு அர்ப்பணித்தது. 40 ஆயிரம் டன்
ராணுவ தளவாடங்களை இடமாற்றம் செய்யும் வகையிலான 076 என்ற இந்த கப்பல் மிகப்பெரியது. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள்,
ராணுவ வாகனங்களை ஒரே நேரத்தில் கொண்டு செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டது. ஷாங்காய் நகரில் நடந்த விழாவில் வண்ணப் பொடிகளை தூவி விமானம் தாங்கி கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.