ஒரு நொடியில் கவிழ்ந்த நக்சல்களின் உயிர் நாடி - மகிழ்ச்சியில் சத்தீஸ்கர் CM
ஒரு நொடியில் கவிழ்ந்த நக்சல்களின் உயிர் நாடி - மகிழ்ச்சியில் சத்தீஸ்கர் CM
நக்சல்களின் மிகப்பெரிய நினைவுச் சின்னத்தை பாதுகாப்பு படையினர் குண்டு வைத்து தகர்த்தனர்...
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் உள்ள கோமட்பள்ளி பகுதியில் அமைந்திருந்த நினைவுச் சின்னத்தை பாதுகாப்பு படையினர் மற்றும் STF கோப்ரா படையினர் இணைந்து குண்டு வைத்து தகர்த்து எறிந்தனர். இதற்கு வரவேற்பு அளித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், நக்சல் இல்லாத மாநிலம் என்பதை நோக்கி சத்தீஸ்கஎ வேகமாக முன்னேறி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.