இஸ்ரேல் மீது மீண்டும் கொடூர தாக்குதல்... சீறிய ஏவுகணை... அலறிய அயன் டோம் - அதிர்ச்சி வீடியோ

Update: 2024-10-07 09:25 GMT

இஸ்ரேல் மீது மீண்டும் கொடூர தாக்குதல்... சீறிய ஏவுகணை... அலறிய அயன் டோம் - அதிர்ச்சி வீடியோ

இஸ்ரேல் காசா போர் துவங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், காசாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக லெபனானில் இஸ்ரேல் படைகள் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தின. மீண்டும் ஓர் இரவை லெபனான் மக்கள் ஏவுகணை தாக்குதல்களுடன் கழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்