"இஸ்ரேல் தலையில் விழப்போகும் இடி" - முரட்டு எச்சரிக்கை விடுத்த ஈரான் | Iran | Israel | War

Update: 2024-10-03 02:26 GMT

இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடியை கொடுப்போம் என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் ஈரானிய ஆதரவு இயக்கங்களை எல்லாம் குறிவைத்து இஸ்ரேல் அடிக்கிறது. இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் மீது ஈரானும் ஏவுகணைகளை வீசியிருக்கிறது. இந்த சூழலில் கத்தார் செல்லும் மசூத் பெசெஷ்கி, இஸ்ரேல் தனது குற்ற செயல்களை நிறுத்தவில்லை என்றால் கடுமையான பதிலடியை கொடுப்போம் என எச்சரித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்