இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (02-10-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-02 15:54 GMT

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள்

40 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று குற்றச்சாட்டு...

ஆளுநர், அரசியல்வாதி போல் செயல்படுவதாக அமைச்சர் ரகுபதி விமர்சனம்...

திமுக‌ அரசு மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவு அளிப்பதாகவும் விளக்கம்...

திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்பு....

தேசிய மதுவிலக்கு கொள்கை, மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்...

ஈரானுக்கு பயணம் செல்வதை இந்திய மக்கள் தவிர்க்க

வேண்டும்...

ஈரானில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து தொடர்ந்து

கவனித்து வருவதாகவும் மத்திய அரசு இன்று தகவல்..

Tags:    

மேலும் செய்திகள்