ஈரானின் அணு ஆயுதங்களை.. திடீர் ட்விஸ்ட்.. இஸ்ரேலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

Update: 2024-10-03 03:26 GMT

ஈரானுக்கு கடும் பதிலடியை கொடுப்போம் என்று சொல்லும் இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பிய போது, ஈரான் அணுசக்தி தளங்களை இஸ்ரேல் தாக்க அமெரிக்கா ஆதரவளிக்காது என்றார். ஈரான் ஏவுகணைகளை வீசியதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க உரிமை உள்ளது என்றவர், அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்கலாம் என்றார். இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது என்பதை அவர்களுடன் விவாதிப்போம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்