இன்றைய தலைப்பு செய்திகள் (02-10-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-02 14:03 GMT

ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' பட ட்ரெய்லர் வெளியீடு...

சென்னை மெரினாவில், விமானப்படை வான் சாகச நிகழ்ச்சிக்கான 2ம் நாள் ஒத்திகை மும்முரம்..

வீரர்களின் சாகசத்தை வியப்புடன் கண்டுரசித்த பொதுமக்கள்.

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்...

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரை அதிரடியாக கைது செய்த டெல்லி போலீசார்...

காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில், குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் மோடி மரியாதை.....

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மரியாதை....

Tags:    

மேலும் செய்திகள்