#BREAKING ||உலகமே எதிர்பாரா முடிவை கையில் எடுத்த இஸ்ரேல்..பெரும் போருக்கு முதல் சுழி போட்ட நெதன்யாகு

Update: 2024-10-02 12:40 GMT

"ஐ.நா. பொது செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை"/இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அதிரடி அறிவிப்பு/ஐ.நா. பொது செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் மண்ணில் காலடி வைக்கத் தகுதியற்றவர் - இஸ்ரேல் காட்ஸ்/"இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. இதை செய்யாமல் மவுனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதி கிடையாது"/"ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவுகூரப்படுவார்"///4/"ஐ.நா. பொதுச் செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை"

Tags:    

மேலும் செய்திகள்