ஹிஸ்புல்லாக்களின் இதய நரம்பை அறுத்த இஸ்ரேல்... பதற்றத்தில் மத்திய கிழக்கு | Israel

Update: 2024-10-10 14:00 GMT

காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா சுரங்க கட்டமைப்புகளை இஸ்ரேல் ராணுவம் அழித்து வருகிறது. தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதலில் இறங்கியிருக்கும் இஸ்ரேல் ராணுவம், சுரங்கங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை சுரங்கத்தோடு வெடிவைத்து தகர்த்து தரைமட்டமாகி வருகிறது. அந்த வகையில் லெபனானில் மார்வாகின் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த சுரங்கம், எதிர்புறம் இஸ்ரேலிய கிராமத்திற்குள் செல்வதை கண்டறிந்துள்ளது. சுரங்கம் இஸ்ரேலிய நிலப்பகுதிக்குள் நீண்டிருந்ததாக கூறும் இஸ்ரேல் ராணுவம், சுரங்கத்தால் ஆபத்து எதுவும் இல்லை எனக் கூறி அதை குண்டு வீசி தகர்த்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்