உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் இளைஞர்

Update: 2024-08-15 23:09 GMT

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு இளைஞர் ஒருவர் கடும் சவால்களைக் கடந்து பைக்கில் தண்ணீர் கொண்டு செல்லும் காட்சிகள் மிரள வைக்கின்றன.... ஷார் மலைகள் தேசிய பூங்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க கடுமையாக உழைத்து வருகின்றனர் தீயணைப்பு வீரர்கள்... இந்நிலையில், அல்மெடின் ஸ்மாலி என்ற 26 வயதேயான துணிச்சல் மிக்க பல் மருத்துவர் தொடர்ந்து ஒரு வாரமாக நண்பர்களுடன் சேர்ந்து ஆபத்தான பாதைகளைக் கடந்து தீயணைப்பு வீரர்களுக்கு குடிநீர் கொண்டு போய் சேர்க்கிறார்... அந்த திகைக்க வைக்கும் காட்சிகளைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்