காசா மக்களின் அவல நிலை... மனதை நொறுக்கும் காட்சிகள்

Update: 2024-10-24 02:46 GMT

காசா மக்களின் அவல நிலை... மனதை நொறுக்கும் காட்சிகள்

காசாவின் கான் யூனிஸ் பகுதியில் பிரட் bread பாக்கெட்டுகளை மக்கள் முண்டியடித்து வாங்கிய அவலச் சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கான் யூனிஸ் பகுதியில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள பேக்கரியில் பிரட் பாக்கெட்டுகளை மக்கள் முண்டியடித்து வாங்கிச் சென்றனர். பிரட் பாக்கெட்டுகளுக்காக பல மணி நேரம் காத்திருந்ததாகவும், கடைசியில் பிரட் பாக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றும் கான் யூனிஸில் வசிக்கும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்