#BREAKING || 72 பயணிகளுடன் வெடித்து சிதறிய விமானம் - அலறல் சத்தம்..நெஞ்சை நிறுத்தும் திக்திக் காட்சி
/கஜகஸ்தானில் விமானம் வெடித்து விபத்து/கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது/அக்தாவ் பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது விமானம் /அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்ட விமானம் பனிமூட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டது/விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்