பாலின விவகாரம்... மொத்தமாக வெளியேறும் X, SpaceX... எலான் திடீர் முடிவு - பரபரப்பில் USA
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து
SpaceX மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் தலைமையகத்தை
டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்றப் போவதாக எலான்
மஸ்க் அறிவித்துள்ளார். கலிபோர்னியா மாகாண
பள்ளிகளில், மாணவர்களின் பெயர்கள் மற்றும் பாலினம்
பற்றிய தகவல்களை, பெற்றோர்களிடம் தெரிவிக்காமல்
மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் சட்டத்திற்கு ஆளுநர்
நியூசம் ஒப்புதல் அளித்துள்ளார். இது சிறுவர், சிறுமியர்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என கண்டனம் தெரிவித்துள்ள எலான் மஸ்க், தமது ஊழியர்களின் குடும்பங்களை பாதுகாக்க, தலைமையகத்தை டெக்சாசிற்கு மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.