எதிர்பாரா நேரத்தில் ட்ரம்ப்புக்கு வந்த குட் நியூஸ்

Update: 2024-09-07 16:01 GMT

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மாலிக் ஒபாமா, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப்பிற்கு வாக்களிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு 2016 அதிபர் தேர்தலின் போதும் மாலிக் ஒபாமா ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்