#Breaking | Trump shooting || டிரம்ப் மீது துப்பாக்கி சூடு? - அமெரிக்காவில் அதிபயங்கரம் | America

Update: 2024-09-16 01:04 GMT
  • அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவத்தால் அதிர்ச்சி
  • ஃபுளோரிடாவில் உள்ள தனது கோல்ஃப் கிளப்பில் இருந்த ட்ரம்ப் மீது ஏ.கே.47 ரக துப்பாக்கியால் பலமுறை சுட முயற்சி
  • டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கியால் சுட முயற்சி
Tags:    

மேலும் செய்திகள்