- நெட்டுல... டிரெண்டிங்காவும்... வைரலாவும்... பரவிட்டிருக்க பல ஜாலியான விஷயங்களை இன்னும் ஜாலியா உங்களுக்கு கொடுக்க வந்துகிட்டே இருக்கு காட்சி தீ பகுதி...
- இப்டி சாப்பாட்டுக்கு அசிங்கமா சண்ட போட்டா... நம்ம சாப்பாட்ட வேற ஒருத்தன் லாவிட்டு போய்டுவான்குறதுக்கு... இதை விட வேற என்ன எக்ஸாம்பில் இருக்கு...
- ஐயோ இப்டி ஆள் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்தீங்கனா நான் என்னடா செய்வேன்... எறும்புனா எறும்பு மாதிரி நடந்துக்கோங்கடா.... ஏன்டா மனுசங்க மாதிரி நடந்துகிறீங்க...
- அடங்கப்பா... ஒரு நகம் வெட்டுறதுக்கு... என்னாமா ஆக்டிங் குடுக்குறான்யா.... யப்பா இவனுக்கு ஒரு ஆஸ்கர்ர எடுத்து வைங்கப்பா...
- அட... அரசியல்வாதிங்க தான் சீட்டுக்கு அடிச்சுகிறாங்கனு பாத்தா... கருமம் இதுகளும் சீட்டுக்காக அடிச்சுக்கிதுங்க பாருங்களேன்....