பகிரங்க முத்திரை குத்திய சீனாவுக்கு ஆரம்பமானது புது தலைவலி..

Update: 2024-05-20 09:05 GMT

பகிரங்க முத்திரை குத்திய சீனாவுக்கு ஆரம்பமானது புது தலைவலி..

சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் லாய் சிங் தே தைவானின் புதிய அதிபராகப் பதவியேற்றார்...

சீனாவுடனான விரோதப்போக்கு அதிகரித்து வருவதுடன், பிளவுபட்டு நிற்கும் தைவான் நாடாளுமன்றத்திலும் பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் லாய் சிங் தே பதவியேற்றுக் கொண்டார். இவரை ஆபத்தான பிரிவினைவாதி என்று சீனா முத்திரை குத்தியுள்ளது. தைவான் அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் லாய் மற்றும் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சியோ பி கிம் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்