மொபைல் பார்த்து கொண்டே ரோட்டில் நடப்பவர்களை கதிகலங்க வைத்த சம்பவம் - "உசுரே போயிருக்கும்.."

Update: 2024-10-17 17:23 GMT

அர்ஜென்டினாவின் தலைநகர் Buenos Aires-ல் அதிவேகமாக ரயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை செல்போன் பார்த்தபடி கடந்து சென்ற நபர் நூலிழையில் உயிர் தப்பிய பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்