லண்டனில் இருந்து மோடியை அலர்ட் செய்த அண்ணாமலை | Pm Modi | Cm Stalin | Annamalai

Update: 2024-10-01 06:59 GMT

#PMModi | #CmStalin | #Annamalai

லண்டனில் இருந்து மோடியை அலர்ட் செய்த அண்ணாமலை

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, 50 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இந்தத் திட்டத்தை மத்திய அரசு பங்கேற்றால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என கடிதத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் கோரிக்கைகள் மீது மத்திய அரசு கண்மூடித்தனமாக உள்ளது என காட்டிக்கொள்ள திமுக அரசு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளது எனவும் அவர் விமர்சித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்