"என்ன ஒரு Memory Power.." உலக சாதனை படைத்த 3 மாத கை குழந்தை | World record

Update: 2024-09-19 11:39 GMT

ஈரோட்டில் பிறந்து 3 மாதங்களேயான ஆண் குழந்தை,130 புகைப்படங்களை நினைவு வைத்து சரியாக தேர்வு செய்து, நோபில் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. பெரியார் நகரைச் சேர்ந்த சுனில் ஹரிபாஸ்கர் - லோகித் சொனாலி தம்பதியின் 3 மாத ஆண் குழந்தை ஆதிரன்... பழங்கள், காய்கறிகள், எண், வண்ணம் மற்றும் வடிவம் அடங்கிய 130 புகைப்பட அட்டைகளை சரியாக அடையாளம் காண்பித்து அசர வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்