"வக்பு வாரிய இடங்கள்.." - அமைச்சர் உறுதி

Update: 2024-08-04 02:55 GMT

தமிழகத்தில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் விரைவில் கையகப்படுத்தப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்