நடிகர் செந்தில் உடன் உற்சாகமாக செல்பி எடுத்த மாணவிகள்

Update: 2024-10-12 13:08 GMT
  • வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கல்லூரி விழாவில் கலந்துகொண்ட நடிகர் செந்தில் உடன் மாணவிகள் செல்பி எடுத்து உற்சாகமடைந்தனர். காக்கா தோப்பு பகுதியில் உள்ள அத்தி இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செந்தில் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்ற போது, மாணவிகள் அவரை சூழ்ந்து புகைப்படம் எடுத்து உற்சாகமடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்