சிறுத்தை தாக்கி சிறுமி பலியான பயங்கரம்.. - வனச்சரக அதிகாரி பேட்டி..

Update: 2024-10-20 12:44 GMT

வால்பாறையில் கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தையை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எஸ்டேட்டில் உள்ள புதர்களை அகற்ற அறிவுறுத்தி இருப்பதாகவும் வால்பாறை வனச்சரக அதிகாரி வெங்கடேஷ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்