#JUSTIN || ரத்தக்கறையுடன் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்..!சென்னையில் பரபரப்பு | Chennai

Update: 2025-01-05 17:10 GMT

சென்னை, வியாசர்பாடி அருகே ரயில்வே ட்ராக் ஓரத்தில் ரத்தக்கறையுடன் கிடந்த முழு வளர்ச்சி அடையாத குழந்தையின் சடலம் மீட்பு

குழந்தை பிறப்பதற்கு முன்பே, கருக்கலைப்பு செய்து போடப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை வியாசர்பாடியில்

ரத்தக் கரையுடன் சிசு வின் சடலம் போலீசார் விசாரணை

சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ராமலிங்க கோவில் அருகே உள்ள ரயில்வே ட்ராக் ஓரம் இன்று மாலை ஆறு மணி அளவில் முழுமை யாக வளர்ச்சி அடையாத நிலையில் குழந்தை யின் சிசு ஒன்று கிடப் பதாக வியாசர்பாடி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித் தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திறகு சென்ற வியாசர்பாடி போலீசார் துணியில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த முழுமையாக வளர்ச்சி அடையாத ஆண் குழந் தை சிசுவின் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்த னர்.

மேலும் வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து யாரேனும் அபார் ஷன் செய்து குழந்தை யை இங்கு போட்டு விட்டார்களா அல்லது குழந்தை பிறப்பதற்கு முன்பே வீட்டில் இருந்து அதை யாராவது துணிப் பையில் கட்டி இங்கு போ ட்டார்களா என்ற கோண த்தில் விசாரணை நட த்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்