சாலையின் குறுக்கே புகுந்த மாடு - வாகனங்கள் மோதி விபத்து

x
  • சென்னை சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே, சாலையின் குறுக்கே திடீரென பசுமாடு வந்ததால், வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பசுமாடு ஒன்று காயமடைந்த நிலையில், சில வாகனங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்