"அவர்களால்தான் வெளிச்சம் கிடைத்த‌து என்பது அதீத வார்த்தை" - புதிய மாநில செயலாளர் சண்முகம் பேச்சு

Update: 2025-01-05 16:40 GMT

சமரசமற்ற போராட்டத்தால் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு பெற்றதாக தெரிவித்த அக்கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகம், தி.மு.க.வால் தான் வெளிச்சம் கிடைத்த‌து என்பது அதீத வார்த்தை என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்