சதமடிக்க காத்திருக்கும் தக்காளி... கலக்கத்தில் இல்லத்தரசிகள் கலக்கம்

Update: 2024-10-09 03:51 GMT

வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

கோயம்பேடு மொத்த விற்பனை காய்கறி சந்தையில் தக்காளி கிலோ 50 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்