ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை திடீர் குறைவு | Today Gold Rate | Thanthitv

Update: 2024-09-12 08:55 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 53 ஆயிரத்து 640

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 10 ரூபாய் குறைந்து, 6 ஆயிரத்து 705 ரூபாயாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்