``இன்று..'' ஆசிரியர்கள் வயிற்றில் பாலை வார்த்த அறிவிப்பு... அமைச்சர் அறிவிப்பு

Update: 2024-10-09 10:46 GMT

"ஆசிரியர்களுக்கு இன்று சம்பளம் விடுவிப்பு"/எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு


ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்