#BREAKING || தி.மலை கோயில் கோபுரம் முன் ரூ.6 கோடி செலவில் பில்டிங்.. ஐகோர்ட் கேள்வி

Update: 2024-09-12 13:03 GMT

"திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது". தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. செப்டம்பர் 19ம் தேதி பதிலளிக்க அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. கோவில் முன்பு திறந்த வெளியில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வணிக வளாகம் கட்டுவது அவசியம் தானா? - உயர்நீதிமன்றம். வணிக வளாகத்தில் அமைய உள்ள கடைகளில் பக்தர்கள் வசதிக்காக பூக்கள், பூஜை பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் -அறநிலையத்துறை விளக்கம்.

Tags:    

மேலும் செய்திகள்