இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (15-11-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
- சென்னை கிண்டி மருத்துவமனையில் பித்தப்பை கல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர் இன்று உயிரிழப்பு...
- பெரும்பக்கம் பகுதியை சேர்ந்த 31 வயதான விக்னேஷ், வயிற்று வலி காரணமாக கடந்த 13 ஆம் தேதி இரவு கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- குன்றத்தூரில் எலி மருந்து நெடியால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் இன்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.
- சென்னை தாம்பரம் அருகே பரபரப்பான பகுதியில் நடைபெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தின் படப்பிடிப்பால் இன்று போக்குவரத்து ஸ்தம்பித்தது.
- அரியலூர் நிகழ்ச்சியில் குழந்தைகளை செல்லமாக கொஞ்சி மகிழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்...