வாய் விட்டு கேட்ட சிறுவர்கள்... உடனே நிறைவேற்றிய எம்.பி. கனிமொழி...

Update: 2024-10-24 04:44 GMT

வாய் விட்டு கேட்ட சிறுவர்கள்... உடனே நிறைவேற்றிய எம்.பி. கனிமொழி...

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற திமுக எம்.பி. கனிமொழியிடம் சிறுவர்கள் கைப்பந்து வாங்கி கொடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து உடனடியாக அருகே உள்ள கடைக்கு அழைத்து சென்ற கனிமொழி சிறுவர்களுக்கு கை பந்துகள் மற்றும் உபகரணங்களை வாங்கி கொடுத்து வாழ்த்தி அனுப்பினார். இதனால் சிறுவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்..

Tags:    

மேலும் செய்திகள்