திருமணத்திற்கு சம்மதிக்காத பெண்.. விபரீத முடிவெடுத்த தாய், தந்தை | Thanthitv

Update: 2024-09-02 07:33 GMT

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலை சேர்ந்த செல்லதுரை என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவர் ஆவார். அவரது மகள் அயர்லாந்து நாட்டில் படித்து விட்டு அங்கேயே வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் வீட்டிற்கு வந்த மகளிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு செல்லதுரையும் அவரது மனைவி ஈஸ்வரியும் பல முறை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் மகள் திருமணத்திற்கு சம்மதிக்காதத்தால் மனமுடைந்த செல்லத்துரை தம்பதியர் வீட்டில் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த போலீசார்

உடல்களை கைற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்