சென்னையில் 800 கிலோ மீட்டர் அளவுக்கு புதிதாக மழை நீர் வடிகால் பணிகள் அமைத்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று, பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் நடைபெறும் என்றார்.