"800 கிலோ..."சீன நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்த சிறுமி அமைச்சர் சொன்ன திடுக் தகவல்
சீன நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.