மாற்றுத்திறனாளி தாய்க்கு உதவி கேட்டு மகன் செய்த செயல்.. பதறிப்போன கலெக்டர் ஆபீஸ்

Update: 2024-11-04 15:24 GMT

ராணிப்பேட்டையில், மாற்றுதிறனாளி தாய்க்கு உதவித்தொகை கேட்டு மகன், ஆட்சியர் காலில் விழுந்த நிலையில், அவரை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். அங்கு நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் ஆட்சியர் சந்திரகலா மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுவை வாங்கினார். அப்போது, திமிரியை சேர்ந்த மூதாடிக்கு நீண்ட நாட்களாக மாற்றத்திறனாளி உதவி தொகையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை உடனடியாக வழங்கக்கோரி, அவரது மகன் தாயுடம் வந்து மனு அளித்தார். அப்போது அவர் ஆட்சியர் காலில் விழுந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்