''OMR'' சாலையில் தேங்கிய மழை நீர்..பொதுமக்கள் அவதி | Tamilnadu Rain | Chennai
திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. தண்டலம் அருகே சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்...