மண வாழ்க்கை மகிழ்வுற வேண்டி சவுந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்?
காரைக்காலில் உள்ள பழமைவாய்ந்த கோயில்களில் ஒன்றான ஸ்ரீ சவுந்தரவல்லி சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். இல்லறம் மகிழ்வுற வேண்டி, இக்கோயிலில் பிரார்த்திப்பது வழக்கம். அதற்காகவே, சவுந்தர்யா இங்கு வழிபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.