தியேட்டர் டிக்கெட் - மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

Update: 2024-12-25 14:41 GMT

திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள திருப்பூர் சக்தி சுப்ரமணியம், இதனால் டிக்கெட் கட்டணம் உயராது என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்