JUSTIN || மகனுக்கு பிறந்த நாளே இறுதி நாளான பெருஞ்சோகம்... நண்பர்களோடு கொண்டாடியபோது நின்ற மூச்சு

Update: 2024-12-25 14:58 GMT

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டு 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்