இது பஸ்ஸா? இல்ல, Flight-ஆ? இந்தியாவிலேயே முதல்முறை.. அசத்தும் SETC சொகுசு பஸ்கள்

Update: 2024-08-28 12:57 GMT

ஹை-டெக் வசதியுடன் இருக்கை மற்றும் படுக்கை வசதிகளோடு, தனியார் பேருந்துகளுக்கு நிகராக, அரசு விரைவு பேருந்துகள், களம் இறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக, அரசு போக்குவரத்து கழகத்தில், சொகுசு பயணத்திற்காக முன்புற Air Suspension வசதி செய்யப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இரு படுக்கைக்கு இடையே தடுப்பு வசதி உள்ளது.

ஹை-டெக் வசதியுடன் இருக்கை மற்றும் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது

ஜி.பி.எஸ்., சார்ஜிங் பாயிண்ட், டிஜிட்டல் போர்டு கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளோடு,

குறைந்த கட்டணத்தில் சொகுசுப் பயணம் மேற்கொள்ளும் வகையில், பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்