உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பரபரப்பு.. "நோ என்ட்ரி".. நுழைவாயிலை சுற்றிய போலீஸ்
சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவுவாயில் தூண் மீது லாரி மோதி சேதம். நுழைவு வாயில் தூண் எந்த நேரத்தில் இடிந்து விழும் என அச்சம். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ள போலீசார். வாகனங்கள், பொதுமக்களை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் கண்காணிப்பு. அறநிலையத்துறை சார்பில் சேதமடைந்த நுழைவாயிலின் தூணை பார்வையிட்டு ஆய்வு.