`கஞ்சா' மிருகங்களால் தொடரும் பதற்றம்... ஓரணியில் எதிர்க்கட்சிகள் - ஆட்டம் காணும் புதுவை அரசு..!
புதுச்சேரி சிறுமி படுகொலையில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள்/உள்துறை அமைச்சரை பதவி விலகச் சொல்லி போராட்டத்தை துவங்கியிருக்கிறார் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி /புதுவையில் அதிக போதைப்பொருட்கள் நடமாட்டம் இருப்பதாக அ.தி.மு.க குற்றச்சாட்டு/கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கடுமையாக குற்றம் சாட்டும் புதுச்சேரி அ.தி.மு.க /இன்னொரு பக்கம் புதுவையின் மூலை முடுக்கெல்லாம் பொதுமக்கள் ஆங்காங்கே கருப்பு உடை அணிந்து தன்னெழுச்சியாக போராட்டம்/மக்கள் போராட்டம் அடுத்தடுத்து எப்படி உருவெடுக்கும் என உன்னிப்பாக கவனிக்கும் புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள்//5/சிறுமி படுகொலை - அரசியலாக மாறுகிறதா?