ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஒரு வழியாக வந்த கிரீன் சிக்னல்

Update: 2024-10-23 07:26 GMT

ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஒரு வழியாக வந்த கிரீன் சிக்னல்

ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரும், சுயநலத்துடன் கருத்துக்கள் சொல்வதை தவிர்த்து, கட்சியின் நலன் கருதி கருத்துகளை சொல்ல வேண்டும் என்று, அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்