"நவ.1ஆம் தேதி முதல் இதை செய்யுங்கள்" - நீலகிரி கலெக்டர் ரெக்வஸ்ட்

Update: 2024-10-25 09:02 GMT

"நவ.1ஆம் தேதி முதல் இதை செய்யுங்கள்" - நீலகிரி கலெக்டர் ரெக்வஸ்ட்

நீலகிரி மாவட்டத்தில் வரும் ஒன்றாம் தேதி முதல் உள்ளூர் மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்