உச்சிஷ்ட கணபதி கோயிலில் கொடியேற்றம் - திரளான பக்தரக்ள் சாமி தரிசனம்

Update: 2024-08-29 11:06 GMT

நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீஸ்வம் உச்சிஷ்ட கணபதி

திருக்கோவிலில் வினாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் திரளான பக்தரக்ள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விநாயகருக்கு என

தனி மூலஸ்தானம் மற்றும் 5 நிலை ராஜகோபுரத்துடன்

அமைந்துள்ள இந்த கோயிலில் செப்டம்பர் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு உச்சிஷ்ட கணபதிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்